For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”மோடி” குஜராத்தின் வார்டு கவுன்சிலர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு இடைதேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சிக்குட்பட்ட பேக்ரம்பூரா வார்டில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர் மரணமடைந்தார்.

இதனையடுத்து காலியாக இருந்த அந்த வார்டிற்கு கடந்த 8 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யூசுப் அஜ்மேரியும்,பா.ஜ.க சார்பில் ரத்னாபாய் சன்சானி என்பவரும் நேரடியாக மோதினர்.

Congress wins municipal by poll in Gujarat

இதில் காங்கிரஸ் வேட்பாளரான யூசுப் அஜ்மேரி, 4 ஆயிரத்து 885 வாக்குள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து யூசுப் அத்தொகுதியின் கவுன்சிலராக பொறுப்பேற்க உள்ளார்.

இத்தொகுதியில் தலித் இன மக்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகளவில்ல வசித்து வருவதும், பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இந்த வார்டு திகழ்வதும் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கான காரணமாக கூறப்படுகிறது.

English summary
Congress Tuesday won the Behrampura municipal ward bye-election here by defeating the BJP.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X