For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு - அவங்க மட்டும் ஹேப்பி அண்ணாச்சி!

250 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈடுபட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 சதவீதத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

டெல்லி: ஆண்டுக்கு ரூ.250கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25சதவீத வரி குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும் என்றும், நேர்மையாக வரி செலுத்தும் நபர்களுக்கு விருதும், பரிசும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 Corporate Companies gets 25% tax slab

இதேவேளையில் தனிநபர் வருமான வரி குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதில் மாற்றமில்லை என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது பெரும் ஏமாற்றமாகவே கருதப்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வரும் பாஜக அரசு இந்த பட்ஜெட்டிலும் தனிநபர் மீது அக்கறை கொள்ளாமல், மீண்டும் நிறுவனங்களின் நலனை கருத்தில் கொள்வதே இந்த பட்ஜெட் காட்டுவதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

English summary
Companies with turnover upto Rs 250 crore under 25% corporate tax slab, announces FM. When Individuals has the same tax slab why should corporate get concession questions the Opposition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X