For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹூட் ஹூட் புயல் காரணமாக ஆந்திராவில் 58 ரயில்கள் ரத்து!

By Mathi
Google Oneindia Tamil News

Cyclone Hudhud: Three trains to resume services from Monday
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் காரணமாக 58 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்காக 3 ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடந்ததை அடுத்து, கடுமையான காற்று, மழை காரணமாக 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 50 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இந்நிலையில், விசாகப்பட்டினம்- புவனேஸ்வர் இடையே செல்லும் மூன்று ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
East Coast Railway (ECoR) on Sunday announced that three trains will start running each way on the Bhubaneswar-Palasa link from Monday. A total of 58 trains have been cancelled and routes of 50 others have been diverted in view of the cyclone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X