For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த வருஷ பஞ்சாயத்துக்கு இப்பவே அடிக்கல்?2018 டிச.6-ல் ராமர் கோவில் கட்டும் பணி:பாஜகவின் வேதாந்தி

அடுத்த ஆண்டு டிசம்பர் 6-ல் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்குவோம் என பாஜகவின் வேதாந்தி கூறியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியில் அடுத்த ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என பாஜக முன்னாள் எம்.பி. வேதாந்தி கொளுத்திப் போட்டுள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவரும் ராம்ஜன்ம பூமி டிரஸ்ட்டின் உறுப்பினருமான ராம்பிலாஸ் வேதாந்தி கூறியுள்ளதாவது:

December 6 2018: The day construction of Ram temple will begin

ராமர் கோவில் கட்டுமானம் தொடர்பாக நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு தராத நிலையில் நாடாளுமன்ற சட்டம் மூலமாக ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராமர் கோவில் கட்டுவதற்கு ஷியா வக்பு வாரியம் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது. மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுக்குப் பின்னர் ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் அதிகரிக்கும். அப்போது ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டம் எளிதாக நிறைவேறும்.

இவ்வாறு வேதாந்தி கூறியுள்ளார்.

English summary
Vedanti, a former BJP MP, also said many in the Muslim community support the temple construction. he construction of the Ram Temple in Ayodhya is most likely to begin before December 6 2018. Senior Vishwa Hindu Parishad leader and member of the Ram Janambhoomi Trust Ram Bilas Vedanti said the NDA government at the Centre would facilitate the temple construction through a Parliamentary legislation if the court’s decision is not favourable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X