For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி முதல்வர் பதவி ஏற்பு LIVE: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றார். கெஜ்ரிவாலுடன் 6 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

கடந்த வாரம் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.பாஜக வெறும் 7 இடங்களில் மட்டும் வென்றது அக்கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இன்று நடைப்பெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், கெஜ்ரிவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெஹ்லாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர்.

Delhi Chief Minister Sworn In Live Updates: Aravind Kejriwal to take the seat for the third time in the row

Newest First Oldest First
12:42 PM, 16 Feb

டெல்லியின் மகனாக பதவியேற்றுள்ளேன்- அரவிந்த் கெஜ்ரிவால்
12:42 PM, 16 Feb

டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை -கெஜ்ரிவால்
12:42 PM, 16 Feb

டெல்லி தேர்தல் வெற்றி என்னுடைய வெற்றி அல்ல- கெஜ்ரிவால்
12:42 PM, 16 Feb

ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு டெல்லிவாசிகளின் வெற்றியாகும் -கெஜ்ரிவால்
12:41 PM, 16 Feb

கடந்த 5 ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதே எங்கள் பிரதான முயற்சியாகும் -கெஜ்ரிவால்
12:41 PM, 16 Feb

டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் -கெஜ்ரிவால்
12:20 PM, 16 Feb

கெஜ்ரிவால் உடன் 6 அமைச்சர்களும் பதவியேற்பு
12:20 PM, 16 Feb

டெல்லியின் முதல்வராக 3வது முறையாக கெஜ்ரிவால் பதவி ஏற்பு
12:19 PM, 16 Feb

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு
11:57 AM, 16 Feb

டெல்லி: ஆம் ஆத்மி அமைச்சரவையில் ஒரு பெண் எம்எல்ஏ கூட இடம்பெறவில்லை
11:57 AM, 16 Feb

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவியேற்கிறார்
11:57 AM, 16 Feb

கடந்த வாரம் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது
11:57 AM, 16 Feb

62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது
11:57 AM, 16 Feb

காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை
11:57 AM, 16 Feb

பாஜக 8 இடங்களில் வென்றது.பாஜக வெறும் 7 இடங்களில் மட்டும் வென்றது
11:57 AM, 16 Feb

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் 9 பேர் போட்டியிட்டனர்
11:57 AM, 16 Feb

ஆம் ஆத்மி சார்பில் மொத்தம் 8 பேர் வெற்றிபெற்றுள்ளனர்
11:57 AM, 16 Feb

ஆனால் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏக்கள் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை
11:56 AM, 16 Feb

இன்று மொத்தம் 6 அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்
11:56 AM, 16 Feb

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெஹ்லாட்
11:56 AM, 16 Feb

இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் இன்று பதவி ஏற்கிறார்கள்
7:26 AM, 16 Feb

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவியேற்பு
7:26 AM, 16 Feb

துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
7:26 AM, 16 Feb

விழாவிற்கு பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை

English summary
Delhi Chief Minister Sworn In Live Updates: Aravind Kejriwal to take the seat for the third time in the row in the capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X