• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனக்கு வீடே இல்லை.. பஸ்ஸில்தான் தங்கியுள்ளேன்.. சிறுமியுடன் கொஞ்சி பேசும் தல தோனி.. வைரல் வீடியோ

|
    சிறுமியுடன் கொஞ்சி பேசும் தல தோனி..

    ராஞ்சி: எனக்கு வீடு இல்லை, நான் பேருந்தில்தான் குடியிருக்கிறேன் என தல தோனி ஒரு சிறுமியுடன் கொஞ்சி பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோனி இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டார்.

    Dhoni talks with little girl - Video goes viral

    இந்திய அணியில் இவருக்கு இடம் கொடுப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ராஞ்சி தனது ஓய்வு பொழுதை ராஞ்சியில் கழித்து வருகிறார். பொதுவாக அவரும் அவரது மகள் ஸிவாவும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும்.

    View this post on Instagram

    Main bus me hi rehta hoon 😂 #Msdhoni

    A post shared by Sakshi Singh Dhoni FC 🍓 (@_sakshisingh_r) on

    ஆனால் தற்போது தோனியும் வேறு சிறுமியும் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நான் பேருந்தில் குடியிருக்கிறேன், எனக்கு வீடு இல்லை." என தோனி கூறுகிறார். மீண்டும் வீடு எங்கே உள்ளது என சிறுமி கேட்க, எனது வீடு வெகுதொலைவில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Dhoni talks with little girl - Video goes viral

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more