For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைக்கு செல்லும் ஒவ்வொரு அப்பாக்களுமே இதை சந்தித்திருப்பார்கள்.. நெகிழ வைத்த சுட்டிக்குழந்தை

Google Oneindia Tamil News

Recommended Video

    தந்தை மகன் சந்திக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    புவனேஸ்வர்: வேலைக்கு செல்லும் போது ஒவ்வொரு தந்தையுமே மகன்களிடம் சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு தொடர்பான வீடியோ வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒடிசாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா. இவர் ஒடிசா மாநில சிபிசிஐடி ஐஜியாக அங்கு பணியாற்றி வருகிறார்.

    Do watch : most of the police officers have to face this situation

    இவர் இன்று காலை ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு மேல் போலீஸ் வேலை செய்யும் ஒவ்வொருவரின் இதயத்தை தொட்ட வீடியோ என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதிகப்படியான நேரம் வேலை பார்த்து வரும் போலீஸ் அதிகாரிகள் அதற்காக சந்திக்கும் சூழ்நிலை தான் இது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவர் வேலைக்கு செல்வதற்காக முயல்கிறார். அப்போது அவரது மகன் கால்களை பிடித்தபடி, கதறி அழுது போகவிடாமல் மறுக்கிறார்.

    தி கிரேட் காளி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது... திரிணாமுல் காங்கிரஸ் புகார் மனுதி கிரேட் காளி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது... திரிணாமுல் காங்கிரஸ் புகார் மனு

    அப்போது போலீஸ் அதிகாரி மகனை சமாதானம் செய்துவிட்டு, புறப்பட்ட முயல்கிறார். எனினும் கால்களை பிடித்துக்கொண்டு அப்பாவை போகவிடாமல் சிறுவன் அழுகிறார். பார்ப்பவர்களை உருகவைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    English summary
    watch : This is the toughest part of the police job. Due to long and erratic duty hours most of the police officers have to face this situation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X