For Daily Alerts
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 4.3 ஆக பதிவு
போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று காலை 6.38 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி இருந்தன.

நிலத்துக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஏற்கனவே நிலநடுக்க அபாய பகுதியில் இருக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஈரானில் ராஜ்நாத்சிங்- பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியுடன் இன்று சந்திப்பு