For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரிபுராவில் நிலநடுக்கம்! அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் அதிர்ந்தன!

திரிபுராவை மையமாக கொண்டு நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதனால் அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் அதிர்ந்தன.

By Mathi
Google Oneindia Tamil News

அகர்தலா: திரிபுராவை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க அதிர்வானது அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களையும் உலுக்கியது.

திரிபுராவின் அம்பாசா என்ற இடத்தை மையமாக கொண்டு இன்று பிற்பகல் 2.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.5 அலகுகளாக பதிவாகி இருந்தது.

Earthquake jolts Tripura

இதன் எதிரொலியாக அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

நிலநடுக்க பாதிப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

English summary
Earthquake of magnitude 5.7 on Richter scale jolts Tripura.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X