• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

|

ஶ்ரீநகர்: லடாக்கில் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் லடாக்கில் இரவு 10.29 மணி, இரவு 11.36 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

Earthquakes hit Ladakh

ரிக்டர் அளவுகோலில் 4.1 மற்றும் 3. 8 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

 
 
 
English summary
Earthquakes with a magnitude of 4.1 and 3.8 on the Richter Scale hit Ladakh at 10:29 pm and 11:36 pm on 31st October.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X