For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது - அருண் ஜெட்லி

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: 2016 -17ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.

Economic Survey lowers GDP growth estimate to 6.5% after note ban

பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • 2016 - 17ம் ஆண்டில், மொத்த உற்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • 2017- 18 ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.75% - 7.50 % ஆக இருக்கும். தொழிலாளர் மற்றும் வரிக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
  • 2018 நிதியாண்டில், ஜிடிபியில், சுங்கம் தொடர்பான வரிகள் 0.1 சதவீதம் குறைவாக இருக்கும்
  • பணமதிப்பு நீக்கம் அறிவிப்பிற்குப் பிறகு பொருளாதாரம் சீரடைய கொள்கை அளவில் ஆதரவு அவசியம்.
  • 2016-17ஆம் நிதி ஆண்டில் தொழில் துறை வளர்ச்சி 5.2%ஆக இருக்கும். கடந்த நிதி ஆண்டை விட 2.2% வீழ்ச்சி
  • உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா தக்க வைக்கும்
  • பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யின் பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது
  • விவசாயத்துறை 4.1% வளர்ச்சி காணும்
English summary
The Survey said that agriculture sector will grow at 4.1 per cent for 2016-17, and industrial sector at 5.2 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X