For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களுக்குத் தெரியுமா?.. தமிழகத்தில் ஆங்கிலமும் அதிகம் பேசப்படுகிறது!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ

    டெல்லி: இந்தியாவில் ஆங்கிலத்தை அதிகம் பேசும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம்.

    இந்தியாவில் அரசியல் சாசன அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அட்டவணையில் இடம்பெறாத ஆங்கிலம் உட்பட 99 மொழிகளும் இந்தியாவில் தாய்மொழியாகக் கொண்டு பேசப்படுகின்றன.

    English as 2.6 lakh peoples mother tongue in India

    2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரப்படி ஆங்கிலத்தை அதிகம் பேசும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அம்மாநிலத்தில் 1,06,656 பேர் ஆங்கிலத்தில் பேசுவதாக பதிவு செய்துள்ளனர்.

    இதற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் 24,495 பேர் ஆங்கிலம் அதிகம் பேசப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர். கர்நாடகாவில் 23, 227 பேரும் மேற்கு வங்கத்தில் 14, 945 பேரும் ராஜஸ்தானில் 13, 202 பேரும் ஆங்கிலத்தை அதிகம் பேசுகின்றனர்.

    இந்தியாவில் மொத்தம் 25,9678 ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொண்டு பேசுகின்றனர் என்கிறது இப்புள்ளி விவரம்.

    இந்தியாவில் ஆங்கிலம் அதிகம் பேசும் மக்கள் - டாப் 5

    மாநிலங்கள் மக்கள் எண்ணிக்கை
    மகாராஷ்டிரா 1,06,656
    தமிழ்நாடு 24,495
    கர்நாடகா 23,227
    மேற்கு வங்கம் 14,945
    ராஜஸ்தான் 13,202

    English summary
    According to the 2011 census data, 259678 people listed English as their first spoken language.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X