For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம்- நாளை மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: 2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நாளை நிகழ்கிறது. இந்தியாவில் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் வெறும் கண்களால் இதை பார்க்க முடியும்.

நடப்பு ஆண்டில் மொத்தம் 4 சந்திர கிரகணங்கள் நிகழ இருக்கின்றன. இதில் முதல் சந்திரகிரகணம் நாளை நிகழ்கிறது.

First one of years Lunar Eclipse on tomorrow

இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மேக மூட்டம் இல்லாத நிலையில் தெளிவாக இது தெரியுமாம்.

இந்திய நேரப்படி நாளை இரவு 10.37 மணி முதல் அதிகாலை 2.42 மணிவரை இந்த சந்திர கிரகணம் நீடிக்க உள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சூரிய கிரகணம் உருவானதை இந்தியாவின் பல பகுதிகளில் பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

 ஓநாய் சந்திர கிரகணம் 2020: இந்தியாவில் தெரியாது... எந்த நாட்டில் தெரியும் என்ன பாதிப்பு ஏற்படும் ஓநாய் சந்திர கிரகணம் 2020: இந்தியாவில் தெரியாது... எந்த நாட்டில் தெரியும் என்ன பாதிப்பு ஏற்படும்

English summary
The Lunar eclipse will begin at 10.37 pm on January 10 and will end around 2.42 am on January 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X