For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிஏஜி தலைவராக முன்னாள் உள்துறை செயலர் ராஜிவ் மெஹரிஷி நாளை பொறுப்பேற்கிறார்

சிஏஜி தலைவராக முன்னாள் உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹரிஷி நாளை பொறுப்பேற்கிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய தலைமை கணக்காயராக (சிஏஜி) முன்னாள் உள்துறை செயலர் ராஜிவ் மெஹரிஷி நாளை பொறுப்பேற்க உள்ளார்.

மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இந்த கணக்கு அறிக்கையை நாடாளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது.

Former home secretary Rajiv Mehrishi to be next CAG of India

இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் சஷிகாந்த் சர்மாவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ராஜிவ் மெஹரிஷி சி.ஏ.ஜி.யின் புதிய தலைவராக நாளை பொறுப்பேற்க உள்ளார்.

English summary
Former home secretary Rajiv Mehrishi will take over as the Comptroller and Auditor General (CAG) on Monday succeeding Shashi Kant Sharma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X