For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாயியின் தங்கை கமலா காலமானார்

Google Oneindia Tamil News

ஆக்ரா: நீண்ட காலமாக நோய்வாய்ப் பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இளைய சகோதரியான கமலா தீட்சித் நேற்றிரவு ஆக்ராவில் காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான வாஜ்பாயின் இளைய சகோதரி கமலா தீட்சித் (87). நீண்ட காலமாக நோய்வாய்ப் பட்டிருந்த கமலா, உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நேற்றிரவு காலமானார். கமலாவிற்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Former Prime Minister Atal Bihari Vajpayee's younger sister Kamla Dixit passes away

கமலாவின் மறைவிற்கு பாஜக மூத்த தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

வாஜ்பாயின் உடன்பிறந்த 7 பேரில் கமலா மட்டுமே உயிருடன் இருந்தார். அவர் வாஜ்பாயை விட இரண்டு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamla Dixit , two years younger sister of former Prime Minister Atal Bihari Vajpayee, died here late last night following a prolonged illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X