For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரொம்ப திமிர்.. ஓஎல்எக்ஸில் பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனைக்கு என விளம்பரம் - 4 பேர் கைது

Google Oneindia Tamil News

வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனை செய்யபடும் என ஓ.எல்.எக்ஸ் (OLX)-ல் விளம்பரம் செய்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதில் ஓஎல்எக்ஸ் இணையதளம் முன்னணியில் உள்ளது. இந்த இணையதளத்தில் ஒரு விளபரம் வெளியிடப்பட்டிருந்தது.

Four arrested after listing PM Modi’s Varanasi office for sale on OLX

அதில் வாரணாசியில் உள்ள பிரதமர் மோடி அலுவலகம் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் போடப்பட்டிருந்தது. 4 அறைகள், 4 குளியல் அறைகளுடன் 6,500 சதுர அடி கொண்ட வில்லா; ரூ.7.5 கோடி விலை என விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வழக்குடார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வழக்கு

இந்த விளம்பரம் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Four was arrested after listing PM Modi’s Varanasi office for sale Add on OLX.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X