For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிடுகிடு விலை உயர்வு எதிரொலி: நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் பெட்ரோல், டீசல்

தொடரும் விலை உயர்வால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல் கடத்தப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    தொடர்ந்து 17வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் கவலை

    பாட்னா: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல் கடத்தப்பட்டு பீகார் எல்லையில் விற்கப்படுகிறது.

    17 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. முடிவே இல்லாமல் உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை ரூ90 ஐ தொட்டாலும் ஆச்சரியம் இல்லை.

    Fuel sumggling from Nepal into India

    இதனால் சாமானிய மக்கள் மிகக் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்படும் நேபாளத்தில் இருந்து எல்லை மாநிலங்களுக்கு கடத்தி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    நேபாளத்தில் பெட்ரோல் ரூ65; டீசல் 55-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பெட்ரோல், டீசல் பீகார், மேற்கு வங்க எல்லைகளில் அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எல்லைகளில் கனஜோராக நடைபெற்ற இக்கடத்தலை தடுப்போம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் நேபாள எல்லைகளுக்குள் சென்றும் பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவதற்காக காத்திருக்கும் காட்சிகளும் அரங்கேறுகின்றன.

    English summary
    India's bordering areas are getting petrol and diesel in Nepal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X