• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் மினி ஸ்கர்ட் அணிய கோவா அமைச்சர் எதிர்ப்பு... அமைச்சருக்கு ஸ்கர்ட் அனுப்ப காங். முடிவு

By Veera Kumar
|
Goa minister says, girls visiting pubs in short dresses against culture
பானாஜி: மினி ஸ்கர்ட் அணிந்து கொண்டு பப்புகளுக்கு செல்லும் கலாச்சாரம் இந்தியாவுக்கு உரித்தானது இல்லை என்று கோவா மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சுதின் தவலிகர் கூறியதற்கு பெண்ணியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அமைச்சருக்கு மினி ஸ்கர்ட் அனுப்பி வைக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.

கோவா அமைச்சர் சுதின் தவலிகர் அளித்த பேட்டியொன்றில் "இளம் பெண்கள் இரவு நேரங்களில், பப்புகளுக்கு குட்டை ஆடைகளை அணிந்துகொண்டு செல்வது நமது கலாசாரத்திற்கு ஒத்துவராது. கோவா மாநில கலாசாரம் இப்போதுதான் இவ்வாறு மாறியுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதே கருத்தை ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். முத்தாலிக் கருத்தில் தவறு இல்லை என்றும் கோவா அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் துர்கதாஸ் காமத் அளித்த பேட்டியில், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு நாங்கள் ஒரு புத்தம் புது மினி ஸ்கர்ட் அனுப்பி வைக்க உள்ளோம். இதன் மூலம் ஸ்கர்ட் ஒரு கலாச்சாரத்தை பாதிக்காது என்பதை நிரூபிக்க உள்ளோம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
A senior minister in the Manohar Parrikar-led BJP government in Goa has echoed controversial Sri Ram Sene chief Pramod Muthalik saying that the practice of young girls visiting pubs in short dresses is against local culture and should be stopped.The Congress would formally send Dhavalikar a mini-skirt to prove that popular party clothes have very little to do with disrespect to one's culture, party spokesperson Durgadas Kamat told reporters here Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more