For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவப் பயன்பாட்டுக்கு அதிநவீன ஜிசாட் - 7ஏ.. நாளை விண்ணில் பாய்கிறது.. இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்

Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி'.- எப்11 ராக்கெட் புதன்கிழமை மாலை ஏவப்பட உள்ளது. அதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளின் மொத்த எடை 2 ஆயிரத்து 250 கிலோ ஆகும்.. ஜிசாட் 7ஏ செயற்கைகோளானது இந்தியாவின் 35வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.

GSLV- F11 rocket all set with sophisticated GSAT-7A satellite for military use

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

GSLV- F11 rocket all set with sophisticated GSAT-7A satellite for military use

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான 'கவுண்ட்டவுன்' இன்று பகல் 1 மணி அளவில் தொடங்குகிறது.

English summary
The 'GSLV' - F11 rocket will be launched on Wednesday evening with the sophisticated GISAT-7A satellite for military use, including improving the communication service in Indian border areas. The countdown starts today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X