For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது.. செம க்ளிக்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | சந்திராயன் 2 விண்கலத்துடன் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!- வீடியோ

    ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வில் இன்று ஒரு மைல் கல் கடக்கப்பட்டுள்ளது.

    சந்திரயான் -2 GSLV-Mk0III-M1 ராக்கெட் மூலமாக இன்று மதியம் 2.43 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை பார்த்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    GSLVMkIII-M1 successfully injects Chandrayaan2 spacecraft into Earth Orbit

    இதனிடையே, இஸ்ரோ டிவிட்டர் பக்கத்தில், சந்திராயன்-2 தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வந்தன. அதில் ஷேர் செய்யப்பட்ட ஒரு படம், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாகும்.

    இந்த ஸ்டேஜ் என்பது சந்திராயன்-2 பயணத்தில் முக்கியமான கட்டம். எனவே இது வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் என்றாலும் அது மிகையான வார்த்தை கிடையாது.

    புவி சுற்று வட்டப் பாதை, பூமியின் தரைப்பகுதியிலிருந்து சுமார் 170 கி.மீ உயரத்தில் இருக்க கூடிய பகுதியாகும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் அங்கு சென்றடைந்தபோது மதியம் 2 மணி 59 வினாடிகள் ஆகியிருந்தது.

    English summary
    GSLVMkIII-M1 successfully injects Chandrayaan2 spacecraft into Earth Orbit, Here's the view of Chandrayaan2 separation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X