For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள், உடனுக்குடன்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முக்கியமான ஒரு நாள். குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

நாங்கள் அதை லைவாக உங்களுக்கு தருகிறோம். காலை 8 மணி முதல் ரிசல்ட் வெளியாகும். இந்த பகுதியை அனைத்து லைவ் அப்டேட்டுகளுக்காகவும், துரிதமான செய்திகளுக்காகவும் பாருங்கள்.

Gujarat and Himachal Pradesh assembly elections live update

லைவ் அப்டேட்டுகளை மட்டுமின்றி, ஆய்வுகள், கடந்த கால டிரெண்டுகள் அனைத்தையும் தருகிறோம்.

குஜராத்தில் பாஜகவை, காங்கிரஸ் அசைக்குமா, ஹிமாச்சலில் ஆட்சியை தக்க வைக்குமா? குஜராத்தில் பாஜகவின் தொடர் வெற்றி சாத்தியமா, ஹிமாச்சல் மற்றொரு பாஜக ஆட்சி மாநிலமாக மாறுமா? அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் அறிய, இந்த பகுதியை நீங்கள் பார்க்கவும்.

English summary
The big day is here. The results of the Gujarat and Himachal Pradesh assembly elections are being declared on December 18th and we bring to you all the action live.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X