For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிர் இன பசுமாடுகளின் கோமியத்தில் தங்கம்... அறிவியல் ஆராய்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

காந்திநகர்: கிர் இன பசு மாடுகளின் கோமியத்தில் தங்கம் இருப்பதை குஜராத் ஜூனாகத் வேளாண்மை பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குஜராத்தின் ஜூனாகத் வேளாண்மை பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்பான ஆராய்ச்சில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கிர் இனத்தைச் சேர்ந்த 400 பசு மாடுகளின் கோமியத்தை சேகரித்து, சோதனை செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் ஒரு லிட்டர் கோமியத்தில் 3 மி.கி முதல் 10 மி.கி வரை தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Gujarat researchers find traces of gold in urine of Gir cows

இதுகுறித்து ஜூனாகத் வேளாண்மை பல்கலைகழகத்தின் பயோடெக்னாலஜி துறைத் தலைவர் கோலகியா கூறுகையில், சரியான வேதியியல் பகுப்பாய்வின் மூலம் பசு மாட்டு கோமியத்தில் கலந்திருக்கும் தங்கத்தை உலோகமாக மாற்ற முடியும். எருது, ஒட்டகம், ஆடு போன்றவற்றின் கோமியத்தை ஆய்வு செய்ததாகவும், அதில் ஆண்டி-பயாடிக் எதுவும் இருப்பதாக கண்டறியமுடியவில்லை. ஆனால் பசுவின் கோமியத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பசுவின் கோமியத்தில் 5100 கலவைகள் இணைந்துள்ளன, இவற்றில் 388 கலவைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவத் தன்மை கொண்டது என்று கூறினார்.

English summary
The famous Gir cow is worth its weight in gold, quite literally! After four years of extensive research, scientists at Junagadh Agricultural University (JAU) have actually found gold in the urine of Gir cows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X