For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்: 1,93,219 லட்சம் வாக்குகளில் காங். பிரமாண்ட வெற்றி

குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வேட்பாளரை வீழ்த்தி மிக பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். பாஜக வசம் இருந்த இத்தொகையை காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் வினோத் கண்ணா குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் வினோத் கண்ணா காலமானார்.

Gurdaspur bypoll result: Congress' Sunil Jakhar wins by 1,93,219 votes

இதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் முன்னிலை வகித்தார்.

Gurdaspur bypoll result: Congress' Sunil Jakhar wins by 1,93,219 votes

வாக்கு எண்ணிக்கை முடிவில் சுனில் ஜாஹர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். பாஜக வசம் இருந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.

English summary
The Congress won a decisive mandate in the Gurdaspur Lok Sabha bypoll with its candidate Sunil Jakhar romping home by over 1,90,000 votes. The counting of votes began at 8 am and the results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X