For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1826

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1826-ஐ தாண்டியுள்ளது. இதல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 960 பேர் பலியாகி உள்ளனர்.

Heatwave toll rises to 960 in Andhra, Telangana

கத்திரி வெயில் இன்றோடு முடிவடையும் நிலையில் கடந்த ஒரு வாரமாக உச்சகட்ட வெயில் வாட்டி வதைத்து விட்டது. ஓடிசா மாநிலத்தில் 43 பேர் , குஜராத்தில் 7 பேர், தலைநகர் டெல்லியில் 2 பேரும் வெயிலுக்கு பலியாகி உள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒருநாளில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் பலி எண்ணிக்கை அதிகளவு காணப்படுவதால் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்ய வேண்டாம் என தொழிலாளர்களை மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

English summary
Agencies, however, reported a higher toll from these southern states and put the total number of heat-related deaths across India this summer at 1,826.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X