For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று மிக அதிக மழை ... தமிழகத்துக்கு வழக்கம் போல் காத்துதானாம்!

கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று மிக அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகா மற்றும் கேரளா கடலார பகுதிகளில் இன்று அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று கர்நாடகா மற்றும் கேரள கடலோர பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதுபோல் அருணாசல் பிரதேசம், அஸ்ஸாம். மேகாலயா மற்றும் புற இமயமலையின் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், உத்தரகாண்ட், கொங்கன், கோவா மற்றும் கர்நாடகத்தின் தென் பகுதியிலும் அதிக மழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Heavy to very heavy rain at isolated places very likely over coastal Ktaka, Kerala

பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், தமிழகம் ஆகிய இடங்களில் இடி, மின்னல், காற்றுக்கு வாய்ப்புள்ளது. ராஜஸ்தானில் புழுதி புயல் ஏற்படும். மேகாலயா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அதிக மழை முதல் மிக அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.

Heavy to very heavy rain at isolated places very likely over coastal Ktaka, Kerala

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிக குறைந்த மழை பொழிவு ஏற்படும் என்று இந்திய வானிலை மைய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Heavy to very heavy rain at isolated places very likely over coastal Ktaka, Kerala
English summary
According to IMD weather bulletin, on June 16 (today), heavy to very heavy rain at isolated places very likely over coastal Karnataka and Kerala; heavy rain at isolated places very likely over Arunachal Pradesh, Assam & Meghalaya, Sub-Himalayan West Bengal and Sikkim, Uttarakhand, Konkan and Goa and south interior Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X