For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ...!

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு... தமிழகத்திற்கு ஏப்.18ல் தேர்தல்

    சென்னை: மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு எப்போது தேர்தல், எத்தனை கட்டங்களாக என்பது குறித்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு முதல் முறையாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் லோக்சபா தேர்தல் நடப்பதற்கான தேதியை அறிவித்தது.

    தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதியில் மட்டுமே இடைத்தேர்தல்.. ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது! தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதியில் மட்டுமே இடைத்தேர்தல்.. ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது!

    29 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எப்போது தேர்தல் என்பது குறித்து கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

    Here is the tabular column of all the states and union territories which are going to face LS poll

    ஆந்திரம் ஏப்ரல் 11
    அருணாசல் பிரதேசம் ஏப்ரல் 11
    அஸ்ஸாம் ஏப்ரல் 11, 18, 23
    பீகார் ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19
    சத்தீஸ்கர் ஏப்ரல் 11, 18, 23
    கோவா ஏப்ரல் 23
    குஜராத் ஏப்ரல் 23
    ஹரியாணா மே 12
    ஹிமாச்சல் பிரதேசம் மே 19
    ஜம்மு- காஷ்மீர் ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6
    ஜார்க்கண்ட் ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19
    கர்நாடகம் ஏப்ரல் 18, 23
    கேரளம் ஏப்ரல் 23
    மத்திய பிரதேசம் ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19
    மகாராஷ்டிரம் ஏப்ரல் 11, 18, 23, 29
    மணிப்பூர் ஏப்ரல் 11, 18
    மேகாலயா ஏப்ரல் 11
    மிஸோரம் ஏப்ரல் 11
    நாகாலாந்து ஏப்ரல் 11
    ஒடிஸா ஏப்ரல் 11, 18, 23, 29
    பஞ்சாப் மே 19
    ராஜஸ்தான் ஏப்ரல் 29, மே 6
    சிக்கிம் ஏப்ரல் 11
    தமிழ்நாடு ஏப்ரல் 18
    தெலங்கானா ஏப்ரல் 11
    திரிபுரா ஏப்ரல் 11, 18
    உத்தரப்பிரதேசம் ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19
    உத்தரகண்ட் ஏப்ரல் 11
    மேற்கு வங்கம் ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19
    அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் ஏப்ரல் 11
    சண்டீகர் மே 19
    தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஏப்ரல் 23
    டாமன் மற்றும் டையு ஏப்ரல் 23
    லட்சத்தீவுகள் ஏப்ரல் 11
    டெல்லி மே 12
    புதுச்சேரி ஏப்ரல் 18

    தொகுதி வாரியான தேர்தல் தேதிகள் இதோ:

    English summary
    Here is the tabular column of all states and Union Territories which are going to face Loksabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X