For Daily Alerts
Just In
இந்திய மொழிகளில் இந்தி பேசுவோர் டாப்... சமஸ்கிருதம் பேசுவோர் லாஸ்ட்
இந்திய மொழிகளில் இந்தி பேசுவோர் அதிகம்; சமஸ்கிருதம் பேசுவோர் மிகவும் சொற்பம்.
Recommended Video
இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ
டெல்லி: இந்திய மொழிகளில் இந்தியை 52,83,47,193 பேரும் சமஸ்கிருதத்தை 24,821 பேரும் பேசுகின்றனர் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள். மைதிலி மொழியை 1,35,83,464 பேரும் சந்தாலி மொழியை 73,68,192 பேரும் பேசுகின்றனர்.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளும் பேசுவோர் எண்ணிக்கையும்:
இந்தி | 52,83,47,193 (43.63%) |
பெங்காலி | 9,72,37, 669 (8.30%) |
மராத்தி | 8,30,36,680 (7.09%) |
தெலுங்கு | 8,11,27,740 (6.93%) |
தமிழ் | 6,90, 26, 881 (5,89%) |
குஜராத்தி | 5,54,92,554 (4.74%) |
உருது | 5,07,72,631 (4.34%) |
கன்னடா | 4,37,06,512 (3.73%) |
ஒடியா | 3,75,21,324 (3.20%) |
மலையாளம் | 3,48,38,819 (2.97%) |
பஞ்சாபி | 3,31,24,726 (2.83%) |
அஸ்ஸாமி | 1,53,11,351 (1.31%) |
மைதிலி | 1,35,83,464 (1.16%) |
சந்தாலி | 73,68,192 (0.65%) |
காஷ்மீரி | 67,97,587 (0.58%) |
நேபாளி | 29,26,168 (0.25%) |
சிந்தி | 27,72,264 (0.24%) |
டோக்ரி | 25,96,767 (0.22%) |
கொங்கனி | 22,56,502 (0.19%) |
மணிப்பூரி | 17,61,079 (0.15%) |
போடோ | 14,82,929 (0.13%) |
சமஸ்கிருதம் | 24,821 |
Comments
English summary
Census 2011 has revealed that Hindi continues to remain the most spoken language.