For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய மொழிகளில் இந்தி பேசுவோர் டாப்... சமஸ்கிருதம் பேசுவோர் லாஸ்ட்

இந்திய மொழிகளில் இந்தி பேசுவோர் அதிகம்; சமஸ்கிருதம் பேசுவோர் மிகவும் சொற்பம்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ

    டெல்லி: இந்திய மொழிகளில் இந்தியை 52,83,47,193 பேரும் சமஸ்கிருதத்தை 24,821 பேரும் பேசுகின்றனர் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள். மைதிலி மொழியை 1,35,83,464 பேரும் சந்தாலி மொழியை 73,68,192 பேரும் பேசுகின்றனர்.

    Hindi Remains the top position one of scheduled languages, sanskrit least

    Hindi Remains the top position one of scheduled languages, sanskrit least

    Hindi Remains the top position one of scheduled languages, sanskrit least

    Hindi Remains the top position one of scheduled languages, sanskrit least

    Hindi Remains the top position one of scheduled languages, sanskrit least

    இந்தியாவில் பேசப்படும் மொழிகளும் பேசுவோர் எண்ணிக்கையும்:

    இந்தி 52,83,47,193 (43.63%)
    பெங்காலி 9,72,37, 669 (8.30%)
    மராத்தி 8,30,36,680 (7.09%)
    தெலுங்கு 8,11,27,740 (6.93%)
    தமிழ் 6,90, 26, 881 (5,89%)
    குஜராத்தி 5,54,92,554 (4.74%)
    உருது 5,07,72,631 (4.34%)
    கன்னடா 4,37,06,512 (3.73%)
    ஒடியா 3,75,21,324 (3.20%)
    மலையாளம் 3,48,38,819 (2.97%)
    பஞ்சாபி 3,31,24,726 (2.83%)
    அஸ்ஸாமி 1,53,11,351 (1.31%)
    மைதிலி 1,35,83,464 (1.16%)
    சந்தாலி 73,68,192 (0.65%)
    காஷ்மீரி 67,97,587 (0.58%)
    நேபாளி 29,26,168 (0.25%)
    சிந்தி 27,72,264 (0.24%)
    டோக்ரி 25,96,767 (0.22%)
    கொங்கனி 22,56,502 (0.19%)
    மணிப்பூரி 17,61,079 (0.15%)
    போடோ 14,82,929 (0.13%)
    சமஸ்கிருதம் 24,821

    English summary
    Census 2011 has revealed that Hindi continues to remain the most spoken language.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X