ஜிஎஸ்டி என்பது பகவத் கீதையை போன்றது.. உதாரணத்தோடு விளக்கிய மோடி #GSTForNewIndia
டெல்லி: கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பேசியதாவது: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சி நடக்கிறது. பொருளாதாரம் தொடர்பான முக்கிய நிகழ்வு இது. நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி குறித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். அந்த விவாதங்கள் தான் இந்த ஜி.எஸ்.டி. சுதந்திர நள்ளிரவை போல இந்த நள்ளிரவும் முக்கியமானதாகிறது.

பல்வேறு மாகாணங்களை இணைத்து ஒரே இந்தியாவாக மாற்றினார் சர்தார் வல்லபாய் பட்டேல். ஜிஎஸ்டி வரி விதிப்பும் இந்தியாவை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்துள்ளது. காஷ்மீர் முதல் லட்சதீவு வரை இப்போது ஒரே வரிதான். மாநிலத்திற்கு மாநிலம் இனிமேல் வரி மாறுபடாது.
முதலில் மாநிலங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. தொடர்ந்து ஆலோசித்து வந்ததையெடுத்து, அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முயற்சித்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காமல் போகாது. கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஜிஎஸ்டி அறிமுகமாகியுள்ளது என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications