For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணிகளின் வாக்குகள் எவ்வளவு?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் எவ்வளவு வாக்குகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறதூ. இதில் எந்தெந்த கூட்டணிக்கு எத்தனை வாக்குகள் என்பது குறித்து விவரங்கள் உள்ளன.

How many votes for both BJP and Congress alliance?

பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அளிக்கவுள்ள வாக்குகள்

# லோக் சபா ராஜ்ய சபா மாநில சட்டசபை மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
பாஜக 237,888 49,560 239,923 527,371 48.10%
மற்ற கட்சிகள் 50,268 20,532 63,107 133,907 12.20%
மொத்தம் 661,278 60.30%

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீராகுமாருக்கான வாக்குகள்

# லோக் சபா ராஜ்ய சபா மாநில சட்டசபை மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
காங் 34,692 46,020 93,137 173,849 15.90%
மற்றவை 60,180 47,436 152,776 260,392 23.80%
மொத்தம் 434,241 39.70%

English summary
How many Votes will get both candidates from their alliances.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X