For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க டவுரி வெறியரா?.. அப்ப உங்களுக்கு ஒரு 'ஷாக்' காத்திருக்கு இங்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: திருமணம் செய்யும் பெண் வீட்டில் எவ்வளவு வரதட்சணை கொடுப்பார்கள் என தெரிந்து கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது. உங்களை பற்றி சரியான தகவல்களை கொடுத்தால் வரதட்சணை மதிப்பை கணக்கீட்டு சொல்கிறது அந்த இணையதளம்.

ஷாதிகேர் என்ற பெண்கள் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் இணையதளம், வரதட்சணையை கணக்கிடும் வகையில் செயலி ஒன்றை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

How Much Dowry Are You Worth? Shaadi.com is Telling You

உங்கள் வயது, சம்பளம் போன்ற தகவல்களை கொடுத்தால் உங்கள் வரதட்சணை மதிப்பை காட்டுகிறது. ஆனால் அந்த மதிப்புதான் செம கிளைமேக்ஸ் ஆக உள்ளது. அதாவது பொட்டில் அடித்தது போல ஒரு தகவல் வரும் கடைசியாக...

இந்தியாவில் 2001 முதல் 2012 வரை வரதட்சணை கொடுமைகளால் உயிர் இழந்த பெண்களின் எண்ணிக்கை 91202 என்று அதில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவை வரதட்சணை அற்ற தேசமாக மாற்றுவோம் என்ற வேண்டுகோளும் வைக்கப்படுகிறது. வரதட்சணைக்கு எதிரான இந்த முயற்சி பலரையும் கவர்ந்து வருகிறது.

ஷாதிகேர் இணையதள முகவரி: http://www.shaadicares.org/calculate-dowry/

English summary
The tweet invites the user to find out how much dowry he, yes he, is worth. She can click too though on to a form where the options are not gender specific. Shaadi.com asks to record your age, profession, salary, education etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X