For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெங்காயம்... பருப்பு... இப்போ ஆயில்- சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 5 % உயர்வு!

Google Oneindia Tamil News

டெல்லி: சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக நேற்று 5 சதவீதம் உயர்த்தியுள்ளது.

அதன்படி சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

India edible oil duty hike too little to check imports

இதேப்போன்று சுத்தகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெங்காயம், பருப்பு வகைகள் விலை ராக்கெட் உயரத்தில் எகிறிக் கிடக்கும் நிலையில் தற்போது சமையல் எண்ணெய் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் எண்ணெய் விலையும் உயரும் என்ற நிலை உருவாகியுள்ளது.

English summary
ndia has raised the import taxes on crude and refined edible oils by 5 percentage points, but traders said the increase was too little to make any difference to the flood of supplies from Malaysia and Indonesia given rock-bottom world prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X