For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 செயற்கைக்கோள்!

அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொடக்கம் முதலே நிர்ணயிக்கப் பட்ட பாதையில் சென்று, இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

அதிக எடை கொண்ட ஜி சாட்-19 செயற்கைக்கோள் இன்று மாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது.

India has launched communication satellite GSAT-19 into space today

இதைத்தொடர்ந்து வானிலை நிலவரங்கள் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இந்த ஜி சாட் செயற்கைக்கோளின் மாலை 5.28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

India has launched communication satellite GSAT-19 into space today

முதல் முறையாக 3 டன்னிற்கும் மேல் எடைகொண்ட செயற்கைகோள் உள்நாட்டிலேயே
தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
India has launched communication satellite GSAT-19 into space today using a monster rocket. GSAT satelite launched from Sriharikotta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X