For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2.25 பில்லியன் அவுட்சோர்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா கன்சல்டன்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கல்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) $2.25 பில்லியன் அவுட்சோர்ஸ் கான்ட்ராக்ட்டை நீல்சன் நிறுவனத்திடம் திரும்பவும் பெற்றுள்ளது. இது டெலிவிசன் ரேட்டிங் அளவிடும் அமைப்பாகும்.

அக்டோபர் மாதத்தில் இந்த பார்ட்னர்ஷிப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே 2008ம் ஆண்டில் இரு நிறுவனங்களும் 10 வருட ஒப்பந்தத்தை $1.2 பில்லியன் டாலர் செலவில் செய்திருந்தன.

India's Tata Consultancy Services (TCS), has bagged a $2.25-billion outsourcing contract

புதிய ஒப்பந்தப்படி, இன்னும் 5 வருடங்களுக்கு இந்த பார்ட்னர்ஷிப் நீடிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிவரை இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்.

English summary
India's Tata Consultancy Services (TCS), has bagged a $2.25-billion outsourcing contract from Nielsen, a television rating measurement firm. This partnership has been extended for a further five years under the new agreement. The contract is valid until December 31, 2025.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X