For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பி.யில் கலக்க போவது யாரு?... கடும் போட்டி.. இந்தியா டுடே எக்சிட் போல் கருத்து கணிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ம.பி.யில் 4வது முறையாக பாஜக வெற்றி பெரும் ! - கருத்து கணிப்பில் தகவல்

    போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நடுவே ஆட்சியை பிடிப்பதில் போட்டி இருக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. இந்நிலையில் இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்துள்ளது.

    India Today Exit Poll survey says that there will be some competition between BJP and Cong

    அதில் மத்திய பிரதேசத்தில் பாஜக 102- 120 தொகுதிகளில் வெல்லும் என கணித்துள்ளது. அது போல் காங்கிரஸ் கட்சி 104- 122 வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.

    இந்த கருத்து கணிப்புகளை பார்க்கும் போது மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது தெரிய வருகிறது.

    English summary
    In Madhya Pradesh there will be a competition between BJP and Congresss in Assembly election, says India Today Exit poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X