For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 மல்யுத்த வீரர்களுக்கு ஓராண்டு தடை.. இந்திய மல்யுத்த பெடரேஷன் அதிரடி

7 மல்யுத்த வீரர்களுக்கு ஓராண்டு தடை விதித்து இந்திய மல்யுத்த பெடரேஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: 7 மல்யுத்த வீரர்களுக்கு ஓராண்டு தடை விதித்து இந்திய மல்யுத்த பெடரேஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்திய மல்யுத்த பெடரேஷன் இன்று அதிரடி ஆய்வு ஒன்றை பிறப்பித்தது. வீரர்களின் சான்றிதழ்கள், தகுதிகள் அனைத்தும் இன்று சோதனை செய்யப்பட்டது.

India Wrestling Federation bans 7 players

சோதனையின் முடிவில் 7 மல்யுத்த வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. வயது வரம்பு மீறல், மாநில விளையாட்டு அமைப்பிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவது உள்ளிட்ட விஷயங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணங்களுக்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரிய வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India Wrestling Federation bans 7 players for age and conduct certificate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X