For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

370 சட்டப்பிரிவு ரத்து.. விளைவுகளை சந்திக்க... தயார் நிலையில் இந்திய ராணுவம், விமானப் படை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Kashmir Issue: காஷ்மீர் விவகாரம்... நாடுமுழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

    ஸ்ரீநகர்: 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்திய ராணுவமும் இந்திய விமானப் படையும் தயார் நிலையில் இருக்கிறது.

    ஜம்மு- காஷ்மீருக்கு கடந்த 1949-இல் நேரு அமைச்சரவையில் 370 சட்டப்பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் எடுக்கும் எந்த முடிவுகளும் ஜம்மு- காஷ்மீருக்கு பொருந்தாது.

    Indian Army and Indian Air Force have been put on high alert

    கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

    Indian Army and Indian Air Force have been put on high alert

    இந்த நிலையில் இன்றைய தினம் ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- நீக்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதற்கு காஷ்மீர் மாநில அரசியல்வாதிகள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Indian Army and Indian Air Force have been put on high alert

    இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்திய எல்லையில் ராணுவத்தினரும் விமான படையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Indian Army and Indian Air Force have been put on high alert, following revoking of Article 370 and other decisions announced by Government of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X