For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த் வெற்றி Live

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 14வது குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் நிலையில், மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ராம் நாத் கோவிந்திற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து

-குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து

-64.65 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ராம்நாத் கோவிந்த்

-ராம்நாத் கோவிந்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

-ஜனாதிபதித் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி

-பாஜக வேட்பாளர் ராம்நாத் வெற்றி பெற்றார்

-ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றார்

-ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக தேர்வாவது உறுதியானது

-குடியரசு தலைவர் தேர்தல்: 21 எம்பிக்கள் ஓட்டு செல்லாதவை

-நாடாளுமன்றத்தில் பதிவான வாக்குகளை எண்ணியபோது அம்பலம்

-தேசிய ஜனநாயக கூட்டணியின் ராம்நாத் கோவிந்த்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

-குடியரசு தலைவர் தேர்தலில் முதலில் நாடாளுமன்ற மையத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது

-ஆந்திரா, அசாம் மாநிலங்களில் பதிவான வாக்குகள் அடுத்ததாக எண்ணப்படும்

-ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் மாநிலங்களின் பதிவான வாக்குகள் வரிசையாக எண்ணப்படும்

-குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

-தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இடையே போட்டி

English summary
The counting for the presidential election held on Monday would be done today and the name of the next occupant of the Rashtrapati Bhawan would be known by 5.00pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X