For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச யோகா தினம்: பாபா ராம்தேவ் தலைமையில் 2 லட்சம் பேர் கின்னஸ் சாதனை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று உலக யோகா தினம்-இந்தியா முழுவதும் கொண்டாட்டம்- வீடியோ

    ஜெய்ப்பூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது.

    சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் பல இடங்களில் இதற்காக விழா நடக்கிறது. மக்கள் தெருக்களில் நின்று யோகா செய்து வருகிறார்கள்.

    International Yoga Day: Baba Ramdev achieves Guinness World Record in Rajasthan

    டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடக்கிறது.டேராடூன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதை முன்னிட்டு டெல்லியில் பாஜக அமைச்சர்கள் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். அமைச்சர்கள் பியூஸ் கோயல், எம்எல்ஏ பங்கஜ் சிங் ஆகியோர் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள்.

    மேலும் ராஜஸ்தான் கோட்டா பகுதியில் பதஞ்சலி பாபா ராமதேவ் யோகா செய்தார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் பதஞ்சலி பாபா ராமதேவ் யோகா பயிற்சி செய்தார்.

    பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர். ராஜஸ்தான் கோட்டா பகுதியில் குரு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா செய்து சாதனை படைத்துள்ளனர்.

    English summary
    International Yoga Day: Baba Ramdev achieves Guinness World Record in Rajasthan. Baba Ramdev, Acharya Balkrishna and CM Vasundhara Raje perform yoga in Kota.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X