For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெறும் 51 வாக்குகள் பெற்று முதல்வர் இபோபி சிங்கிடம் படுதோல்வியடைந்தார் இரோம் ஷர்மிளா

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்த போட்டியிட்ட இரோம் ஷர்மிளா படுதோல்வியடைந்தார்.

Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரோம் ஷர்மிளா தோல்வியடைந்தார். தவுபல் தொகுதியில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்த போட்டியிட்ட அவர் படுதோல்வியை சந்திதுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியமைக்க 31 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

Irom Sharmila lost to CM Ibobi Singh, gets just 51 votes in Thoubal

இங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளாவின் மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி கட்சி, திரினாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட இரோம் ஷர்மிளாவின் மக்கள் எழுச்சி மற்றும் நீதிகூட்டணி 3 தொகுதிகல் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தவுபல் தொகுதியில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்த போட்டியிட்ட இரோம் ஷர்மிளா வெறும் 51 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட மற்ற இரண்டு வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

English summary
Irom Sharmila loses to CM Ibobi Singh, gets just 51 votes in Thoubal in Manipur Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X