For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்தகட்டத்திற்கு முன்னேறிய இஸ்ரோ.. கப்பலில் இருந்தே செயற்கைக்கோளை கண்காணிக்க புது தொழில்நுட்பம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: இஸ்ரோ ஆய்வு மையம் இப்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துள்ளது. செயற்கைக்கோள்களை கப்பலில் இருந்தபடியே கண்காணிக்க ஆண்டெனாக்களை பொருத்தியுள்ளது இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்களையும், செயற்கைக்கோள்களையும் ஏவும் போது அவற்றை கண்காணிக்க நிலப்பரப்பில் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளது. இப்போதெல்லாம் அதிக அளவுக்கு செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி சாதித்து வருகிறது.

எனவே, தரை நிலையங்கள் இப்பணிக்கு போதவில்லை. கப்பல்களிலும் இம்மாதிரியான மையங்களை அமைத்துள்ளது இஸ்ரோ.

English summary
Space agency ISRO's Telemetry, Tracking and Command Network 'ISTRAC' has designed and developed a Ship Borne Transportable (SBT) Antenna Terminal to meet the launch vehicle telemetry tracking and command requirements. The 4.6 meter Ship Borne Antenna System has been built indigenously, fulfilling all specifications and has established in-house capability for meeting future requirements, the space agency said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X