For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரோவின் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    ISRO launches PSLV-C47 carrying Cartosat-3 and 13 nano-satellites from Sriharikota

    ஶ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் கார்டோசாட்-3 செயற்கைக் கோள் திட்டமிட்டபடி இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

    இஸ்ரோ உருவாக்கியுள்ள கார்டோசாட்-3, அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக் கோள்களுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட் மூலம் இவை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

    ISRO to launch Indias Cartosat-3 today

    இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 9.28 மணிக்கு தொடங்கியது. 3-வது தலைமுறை கார்டோசாட்-3 செயற்கைக் கோள், புவியில் இருந்து 509 கி.மீ தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும்.

    மேகக் கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக படமெடுக்கும் இந்த கார்டோசாட்-3, புவி ஆராய்ச்சி-ராணுவ ரீதியான பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும்.

    English summary
    ISRO will launch India's Cartosat-3 and 13 US satellites today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X