For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் கண்களைத் தானம் செய்கிறேன்.. ஜெயராம் ரமேஷ் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Jairam Ramesh pledges to donate his eyes
ராஞ்சி: எனது மறைவுக்குப் பின்னர் எனது கண்கள் கண் வங்கியிடம் போய்ச் சேரும். என் கண்களால் இருவருக்கு ஒளி கிடைக்கும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, ராஞ்சியில் உள்ள காஷ்யப் நினைவு கண் வங்கிக்கும் தனது கண்களைத் தானம் செய்வதாக அவர் உறுதியளித்து கையெழுத்தும் போட்டுக் கொடு்ததார்.

பின்னர் அவர் பேசுகையில்,எனது கண்களைத் தானம் செய்ய வேண்டும் என்ற எனது விருப்பம் இப்போது நிறைவேறியுள்ளது. எனது கண்களை காஷ்யப் நினைவு கண் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். எனது இறுதிச் சடங்குள் சரண்டாவில் நடக்க வேண்டும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

காஷ்யப் நினைவு கண் வங்கியின் நிறுவனர்களான டாக்டர் பாரதி காஷ்யப், டாக்டர் பி.பி. காஷ்யப், அமைச்சர் ஜெயராம் ரமேஷின் அறிவிப்பையும், உறுதிமொவியையும் வரவேற்றுப் பாராட்டிப் பேசினர்.

English summary
Union Rural Development Minister Jairam Ramesh pledged to donate his eyes to Kashyap Memorial Eye Bank here. "I have filled up the form committing to donate my eyes to the eye bank," Ramesh said after participating in the 'Run for Vision' programme organised by KMEB. Ramesh said he desired that his last rites be performed in Saranda and his eyes be donated to the KMEB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X