For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏக்களுக்கு அழைப்பு... விவாத பொருளான கேரள சுற்றுலா துறை டுவீட் நீக்கம்

எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்து கேரள சுற்றுலா துறை வெளியிட்ட டுவீட் விவாத பொருளானதை அடுத்து அது நீக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கர்நாடகா எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்து கேரள சுற்றுலா துறை வெளியிட்ட டுவீட் விவாத பொருளானதை அடுத்து அது நீக்கப்பட்டுவிட்டது.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நேற்று முடிவானது. இதில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் - ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.

 All JDS MLAs to be taken to Kerala

பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவே இந்த இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இந்த நிலை ஏற்பட்ட பிறகு கேரள மாநில சுற்றுலா துறை டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தது.

அதில் பாதுகாப்புக்காக கடவுளின் நகரமான இந்த அழகான ரிசார்ட்டில் தங்க அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த டுவீட் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளானது. இதையடுத்து தற்போது அந்த டுவீட் நீக்கப்பட்டுவிட்டது.

English summary
All JDS MLAs to be taken to Kerala as the tourism invites the MLAs to stay there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X