For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் LIVE நிறைவடைந்தது வாக்குப்பதிவு.. 62.40 சதவீத வாக்குகள் பதிவு

Google Oneindia Tamil News

ஜார்கண்ட்: பிற்பகல் 3 மணியளவில், 59.27% ​​வாக்குப்பதிவு. 20 தொகுதிகளுக்கு ஜார்க்கண்ட் சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.முதற்கட்டமாக 13 தொகுதிகளில் கடந்த 30ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 20 முக்கியமான தொகுதிகளில் இன்று இந்த தேர்தல் நடக்கிறது. இதில் 14 தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆகும். டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

டிசம்பர் 23-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜார்க்கண்ட்டில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி 3 மணிக்கு முடியும்

Newest First Oldest First
6:29 PM, 7 Dec

2வது கட்ட சட்டசபை தேர்தல்: ஜார்க்கண்டில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. 62.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன
12:43 PM, 7 Dec

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது
12:43 PM, 7 Dec

காலை 9 மணி நிலவரப்படி 13.03 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது
7:28 AM, 7 Dec

5 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த வாக்குப் பதிவின் முதல் கட்டம் கடந்த நவ.30-இல் நடந்தது
7:28 AM, 7 Dec

மாநிலத்தில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது
7:27 AM, 7 Dec

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது
4:51 AM, 7 Dec

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது
4:51 AM, 7 Dec

முதற்கட்டமாக 13 தொகுதிகளில் கடந்த 30ம் தேதி தேர்தல் நடந்தது
4:51 AM, 7 Dec

6 மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
4:51 AM, 7 Dec

இதில் 14 தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆகும்
4:51 AM, 7 Dec

டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன

Jharkhand Assembly Polls Live Updates: 2nd Phase Voting for 20 constituency goes today
English summary
Jharkhand Assembly Polls Live Updates: Second Phase Voting for 20 constituency goes today .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X