For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளைஞர்களை ஊக்குவிக்கும் சாத்-7 கிரிக்கெட் திருவிழா.. கபில் தேவ் தொடங்கி வைத்தார்

இளம் தலைமுறைக்கு கிரிக்கெட்டில் திறமையை வளர்க்கும் விதமாக சாத்:7 போட்டித்தொடர், கிரிக்கெட் மகோத்சவ் அதாவது பெரிய திருவிழா என்ற பெயரில், அமைகிறது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், சாத்:7 என்ற கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தார்.

இளம் தலைமுறைக்கு கிரிக்கெட்டில் திறமையை வளர்க்கும் விதமாக சாத்:7 போட்டித்தொடர், கிரிக்கெட் மகோத்சவ் அதாவது பெரிய திருவிழா என்ற பெயரில், அமைய உள்ளது.

Kapil Dev Launches Saath:7 Cricket Mahotsav

நாடு முழுக்க இருந்து மொத்தம் 39,840 பங்கேற்பாளர்கள் இந்த தொடரில் ஆட உள்ளனர். 7 ஓவர்கள் கொண்ட போட்டித்தொடராக இது அமையும். ஒரு அணியில், 7 வீரர்கள்தான் ஆட முடியும். முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.3,50,000 மற்றும் 2வது பரிசு பெறும் அணிக்கு ரூ.1,40,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

அணியில் ஒரு பெண் இடம் பெற்றிருந்தால் அந்த அணிக்கு 7 ரன்கள் எக்ஸ்ட்ராவாக வழங்கி ஊக்கம் தரப்படும். இந்த போட்டித்தொடர் குறித்த முழு விவரத்தையும் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கபில் தேவ் பகிர்ந்து கொண்டார். அதுகுறித்த வீடியோ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் காணலாம்.

English summary
Ace cricketer and former captain of Indian Cricket Team Kapil Dev launched the Saath:7 Cricket Mahotsav.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X