For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடே ஆச்சரியம்.. கர்நாடக தேர்தலில் 40% கிறிஸ்தவர்களின் வாக்குகளை அள்ளிய பாஜக!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 40% கிறிஸ்தவர்கள் வாக்கு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை சிஎஸ்டிஎஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

Karnataka Assembly election: BJP gets 40% Christian votes
  • கிறிஸ்தவர்களின் 40% வாக்குகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
  • ஆதிகுடிகளின் 46% வாக்குகளை காங்கிரஸும் பாஜக 32%; ஜேடிஎஸ் 17% பெற்றுள்ளன.
  • இஸ்லாமியர்களின் 65% வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது.
  • ஏழைகள், வறுமை கோட்டுக்கு கீழே இருப்போரின் வாக்குகள் கணிசமான அளவுக்கு காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது.
  • நடுத்தர வர்க்கத்தினரின் 34% வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது.
  • மேல் தட்டு வர்க்கத்தினரின் 33% வாக்குகளும் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது.
English summary
A CSDS survey however had this surprise when it came to the Christian votes. It says that 40 per cent voted for the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X