For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா சட்டசபை தேர்தல்: காங். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சித்தராமையா பாதாமி தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகா தேர்தலுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. 218 வேட்பாளர்களுடன் முதல் பட்டியல் வெளியாகி இருந்தது.

Karnataka assembly elections: Congress releases final list of 11 candidates

கர்நாடகா முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவரது மகன் யதீந்தரா வருனா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் 11 வேட்பாளர்களுடனான இறுதி பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் இன்று வெளியிட்டுள்ளார். இதில் சித்தராமையா பாதாமி தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Congress on Sunday announced a list of 11 candidates for the upcoming Karnataka Assembly elections 2018. The list was released by AICC general secretary Mukul Wasnik.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X