For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 Live: ஆதரவை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாட்கள் அவகாசம்

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா, பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசத்தை அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அளித்துள்ளார்.

பாஜகவுக்கு நோஸ் கட்

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஏற்று ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது ஜேடிஎஸ். ஆளுநருக்கு ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி அனுப்பிய கடிதத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜேடிஎஸ்ஸை வளைக்க நினைத்த பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது.

காங். அதிரடி

கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.

Karnataka Election Results 2018 LIVE Updates

இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newest First Oldest First
7:53 PM, 15 May

கர்நாடகா மக்கள் பாஜகவுக்கே வாக்களித்தனர்- அமித்ஷா
7:53 PM, 15 May

டெல்லியில் பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
7:53 PM, 15 May

பாஜகவுக்கு 15-வது சட்டசபை தேர்தல் வெற்றி- அமித்ஷா
7:03 PM, 15 May

கர்நாடக மக்களுக்கு நன்றி - மோடி டிவீட்
7:03 PM, 15 May

பாஜகவுக்கு வாக்களித்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - மோடி
7:03 PM, 15 May

பாஜகவை தனிப் பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி - மோடி
7:03 PM, 15 May

கர்நாடக பாஜகவினரின் அயராத பணிக்கு எனது நன்றிகள் - மோடி
6:16 PM, 15 May

சித்தராமையா, குமாரசாமி கூட்டாக பேட்டி
6:16 PM, 15 May

பாஜகவுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார்
6:13 PM, 15 May

பாஜகவின் ஆபரேஷன் கமலா வெற்றி பெறாது- குமாரசாமி
6:13 PM, 15 May

கடந்த காலங்களை போல எம்.எல்.ஏக்களை வளைக்க முயற்சி
6:09 PM, 15 May

ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க காங். ஆதரவு- சித்தராமையா
6:03 PM, 15 May

காங்-ஜேடிஎஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு
6:03 PM, 15 May

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் குமாரசாமி தலைவராக தேர்வாகிறார்
6:03 PM, 15 May

ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடுகிறது
5:35 PM, 15 May

ஆளுநரிடம் குமாரசாமி விளக்கம்
5:35 PM, 15 May

காங். ஆதரவுடன் பெரும்பான்மை பலம் இருக்கிறது
5:33 PM, 15 May

கர்நாடகா ஆளுநருடன் குமாரசாமி சந்திப்பு
5:32 PM, 15 May

ஆளுநர் மாளிகை வளாகத்தில் எடியூரப்பா பேட்டி
5:31 PM, 15 May

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: எடியூரப்பா
5:31 PM, 15 May

தேவகவுடா, குமாரசாமியுடன் சித்தராமையா சந்திப்பு
5:22 PM, 15 May

7 நாட்களுக்குள் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க அவகாசம்
5:22 PM, 15 May

எடியூரப்பாவுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுத்தார் ஆளுநர்
5:20 PM, 15 May

ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வேண்டுகோள்
5:19 PM, 15 May

ஆளுநர் வஜூபாய் வாலாவுடன் எடியூரப்பா சந்திப்பு
5:10 PM, 15 May

104 இடங்களில் வென்ற நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா
5:10 PM, 15 May

ஆளுநரை சந்திக்க எடியூரப்பாவும் புறப்பட்டார்
4:56 PM, 15 May

ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு போக காங்- ஜேடிஎஸ் திட்டம்
4:56 PM, 15 May

ஆளுநரை சந்திக்க எடியூரப்பா திட்டம்
4:55 PM, 15 May

ஆளுநர் மாளிகைக்கு உள்ளே ஜேடிஎஸ் தலைவர்களை அனுமதிக்க மறுப்பு
READ MORE

English summary
Karnataka Election Results 2018 Live Updates in Tamil: The Karnataka Assembly Elections 2018 results will be declared on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X