For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க ஆட்சிக்கு வந்தா இலவச மின்சாரம் தரமாட்டோம்... இது கெஜ்ரிவால் பேட்டி

By Mathi
Google Oneindia Tamil News

Kejriwal says no free power if AAP wins in Delhi
டெல்லி: டெல்லியில் தமது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரத்தை வழங்கமாட்டோம் என்று அக்கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் அளித்துள்ள பேட்டியில், டெல்லியில் தற்போது மின்பற்றாக்குறை என்பது இல்லை. டெல்லி மாநிலம் மின்மிகை மாநிலமாகவே இருக்கிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் யாருக்கும் இலவம் மின்சாரத்தை வழங்க மாட்டோம் என்றார். இந்தியாவில் ட்விட்டர் வழியே பேட்டி கொடுத்திருக்கும் முதலாவது அரசியல் தலைவர் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aam Aadmi Party national convener Arvind Kejriwal has become the first Indian politician to give a Twitter interview. Unlike any other Indian politician, Kejriwal readily answered questions from CNN-IBN Deputy Editor Sagarika Ghose on the micro-blogging site Twitter. During the interview, Kejriwal said that his party won't give free electricity to any one if it comes to power in Delhi. "We are not giving free power to anyone," Kejriwal tweeted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X